ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

சின்னத்திரை அழைக்கிறது.

எமது காவியன் திரைக்கூடம் மூலம் சினிமா மற்றும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடும் புதிய கலைஞர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் புகைப்படம், ரெஸ்யூம் இவற்றை அனுப்புவதுதான். மேலும் பதிவு கட்டணமாக சிறிய தொகை.

புதுமுக நடிகர்கள்
இசை கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர்கள்
கதாசிரியர்கள்
வசனம் எழுதுவோர்
பாடகர்கள்
பல்குரல் கலைஞர்கள்

அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். முதலில் தமிழகம் முழுதும் மாவட்ட அளவில் ஒளிப்பரப்பாகும் லோக்கல் தொலைக்காட்சி சேனல்களில் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் மூலம் உங்களை அறிமுகப்படுத்துகிறோம். உங்கள் திறமையை வளர்த்துக்கொண்டால் சாட்டிலைட் சேனல், சினிமா இவற்றில் வாய்ப்புகள் கிட்டும்.

புதன், 2 நவம்பர், 2011

நிறம் மாறாத உறவுகள் - தொலைக்காட்சி தொடர்


எமது சிவகுரு கலைக்கூடத்தின் துணை நிறுவனமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாகி வரும் நிறம் மாறாத உறவுகள் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு காட்சிகள்...



வியாழன், 5 மே, 2011

டிஜிட்டல் பிலிம் மேகிங் பயிற்சி பட்டறை


டிஜிட்டல் பிலிம் மேகிங் பயிற்சி பட்டறை

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த டிஜிட்டல் பிலிம் மேகிங் பயிற்சி பட்டறை. செய்முறை பயிற்சிகள் எளிய தமிழில்....

உணவு, தங்குமிடம் பயிற்சி கட்டணத்துடன் இணைந்தது. குறைந்த இடங்கள் மட்டுமே.... ஒவ்வொரு மாதமும்....

தொடர்புக்கு... 9659333836 , 9489831511 

செவ்வாய், 5 அக்டோபர், 2010

new face artist

rpdpkhtpy; GJKfq;fshf kpspu...... 

rpdpkhtpYk;> rpd;dj;jpiuapYk; ebj;J Gfo;ngWk; fiyQh;fisg; ghh;j;J ehKk; jpiuapy; ebf;fkhl;Nlhkh?> ekJ ebg;igf; fz;L urpfh;fs; tprpybj;Jk;> ifj;jl;bAk; cw;rhfg;gLj;jkhl;lhh;fsh? Vd Vq;fpj; jtpj;Jf;nfhz;bUf;Fk; ez;gh;fNs!
cq;fisg;Nghy;.....

ehDk; Vq;fpa fhyk; cz;L. fhyk; fiue;jJk;> fhRk; fiue;jJk; cz;L. Vdf;F Vw;gl;l frg;ghd mDgtq;fs;> mtkjpg;Gfs; gpwUf;F Vw;glf; $lhnjd Kad;Wjhd; rptFU fiyf;$lj;ij Jtf;fp cs;Nsd;.

vdJ Njlypd; gydhf rpdpkhtpy; EioAk; vspa topKiwfis mwpe;Jk;nfhz;Nld;. ,tw;iw rhjpf;f Jbf;Fk; vd; ez;gh;fs; vd;Dld; ,ize;jhy; topf;fhl;LjYld; epw;fhky; mth;fis ey;y fiyQdhf;fpf; fhl;LNtd;.

,jw;F nfhQ;rk; gzk; nrytplj;jahuhf ,Uf;Fk; ez;gh;fs; vd;id mZfyhk;.